கிறிஸ்துமஸ் அலங்காரத்தால் மின்னும் வெள்ளை மாளிகை...

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
கிறிஸ்துமஸ் அலங்காரத்தால் மின்னும் வெள்ளை மாளிகை...
x
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. வண்ண வண்ன விளக்குகள், பரிசுப் பொருட்கள், santa clause பொம்மைகள் என மாளிகை முழுவதும் கண்கவர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு அலங்காரங்களை அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா பார்வையிடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்