மாஸ்கோவில் பூங்கா பார்வையாளர்களை கவர்ந்த குட்டி கொரில்லா

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் பிறந்து பத்து நாட்களேயான குட்டி கொரில்லா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மாஸ்கோவில் பூங்கா பார்வையாளர்களை கவர்ந்த குட்டி கொரில்லா
x
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் பிறந்து பத்து நாட்களேயான குட்டி கொரில்லா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.ஜெர்மனியை சேர்ந்த கீரா என்ற கொரில்லாவிற்கு பிறந்துள்ள இந்த குட்டியை, தாய் தனது கையில் அரவணைத்தப்படி சுற்றி திரிகிறது. இவ்வகை கொரில்லாக்கள் சுமார் 1 லட்சத்திற்கு குறைவாகவே எஞ்சியுள்ளதால், பெண் கொரில்லா குட்டியை பராமரிப்பதில் பூங்கா ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்