"விடுதலை புலிகளுடன் ஒப்பந்தம் செய்யவில்லையா?" - ரனில் மீது முன்னாள் அமைச்சர் கருணா காட்டம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவரும், முன்னாள் இலங்கை அமைச்சருமான கருணா, தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார்.
விடுதலை புலிகளுடன் ஒப்பந்தம் செய்யவில்லையா? - ரனில் மீது முன்னாள் அமைச்சர் கருணா காட்டம்
x
புலிகளுடன் ஒருபோதும் ஒப்பந்தம் செய்யவில்லை என ரனில் கூறி வருவதாகவும் 2001ம் ஆண்டு நடைபெற்ற காட்டுநாயகா விமான நிலைய தாக்குதல் என்ன எனவும் கூறியுள்ளார். அது, விடுதலைப் புலிகளுக்கும் சில கொழும்பு  அரசியல்வாதிகளுக்கும் வெளிநாட்டு புலனாய்வுத் துறைக்கும் இடையிலான உடன்படிக்கையின் பாகம் எனவும், தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் எனவும் கருணா குறிப்பிட்டுள்ளார். தற்போது, ராஜபக்சே ஆதரவாளராக கருணா இருப்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்