அர்ஜென்டினா : 12 மணி நேரத்தில் 11,000 பீட்சாக்கள் தயாரித்து கின்னஸ் சாதனை

அர்ஜென்டினாவில், பீட்சாக்கள் தயாரித்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் சமையல் கலைஞர்கள் ஈடுபட்டனர்.
அர்ஜென்டினா : 12 மணி நேரத்தில் 11,000 பீட்சாக்கள் தயாரித்து கின்னஸ் சாதனை
x
அர்ஜென்டினாவில், பீட்சாக்கள் தயாரித்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் சமையல் கலைஞர்கள் ஈடுபட்டனர். Buenos aires நகரில் குவிந்த சமையல் கலைஞர்கள், 3 ஆயிரம் கிலோ மாவு, 3 ஆயிரத்து 100 லிட்டர் தக்காளி சாஸ் ஆகியவற்றை பயன்படுத்தி, பீட்சாக்களை தயாரித்தனர். இத்தாலியில் 12 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 65 பீட்சாக்களை தயாரித்ததே இதுவரை கின்னஸ் சாதனையாக உள்ள நிலையில், அர்ஜெண்டினா சமையல் கலைஞர்கள், அந்த சாதனையை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்