முதல் உலக போரின் 100 வது நிறைவு தினம் - பிரிட்டன் அரச குடும்பத்தினர் பங்கேற்பு

முதல் உலக போரின் 100வது நிறைவு தினம் நேற்று உலக முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
முதல் உலக போரின் 100 வது நிறைவு தினம் - பிரிட்டன் அரச குடும்பத்தினர் பங்கேற்பு
x
முதல் உலக போரின் 100வது நிறைவு தினம் நேற்று உலக முழுவதும் அனுசரிக்கப்பட்டது. பிரிட்டனில் நடைபெற்ற நினைவு தின அனுசரிப்பு நிகழ்வில், அரச குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பாடகர்கள், நடிகர்கள் மற்றும் ராணுவத்தினர் சார்பாக முதல் உலக போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் அரங்கேறின. பிட்டனின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்களில் நேற்று இரவு தீப்பந்தங்கள் மற்றும் விளக்குகள் ஏற்றிவைத்து நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்