"நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோத நடவடிக்கை இல்லை" - இலங்கை முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோத நடவடிக்கை இல்லை என்று அந்நாட்டு முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோத நடவடிக்கை இல்லை - இலங்கை முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து
x
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோத நடவடிக்கை இல்லை என்று அந்நாட்டு முன்னாள் அமைச்சரும்,  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.  அரசியலமைப்பு சட்டத்திற்கு மாறாக சபாநாயகர் தன்னிச்சையாக செயல்பட்ட காரணத்தால் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டதாக கண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மஹிந்த அமரவீர கூறினார்.   

Next Story

மேலும் செய்திகள்