முதல் உலக போரின் 100-வது நிறைவு தினம் அனுசரிப்பு - லண்டன் டவரில் 10,000 தீப்பந்தங்கள் ஏற்றி வைப்பு

முதல் உலக போரின் 100 வது நிறைவு தினத்தை முன்னிட்டு, லண்டன் டவரில் சுமார் பத்தாயிரம் தீப்பந்தங்கள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன.
முதல் உலக போரின் 100-வது நிறைவு தினம் அனுசரிப்பு - லண்டன் டவரில் 10,000 தீப்பந்தங்கள் ஏற்றி வைப்பு
x
முதல் உலக போரின் 100 வது நிறைவு தினத்தை முன்னிட்டு, லண்டன் டவரில் சுமார் பத்தாயிரம் தீப்பந்தங்கள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. வருகின்ற நவம்பர் 11 ஆம் தேதி முதல் உலக போரின் நிறைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு எட்டு இரவுகளுக்கு லண்டன் டவரில் உள்ள அகழியில் தீப்பந்தங்கள் ஏற்றப்படவுள்ளன. முதல் உலக போரில் உயிரிழந்த வீரர்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பிரிட்டிஷ் வீரர்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாப்பி மலர் அலங்காரங்களும் இடம்பெறுகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்