ஆஸ்திரேலியா தொழிற்சாலை வளாகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் கொழுந்துவிட்டு எரிந்த தீயால் பல கோடி மதிப்புள்ள வணிகம் பாதிப்படைந்துள்ளது.
ஆஸ்திரேலியா தொழிற்சாலை வளாகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ
x
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் கொழுந்துவிட்டு எரிந்த தீயால் பல கோடி மதிப்புள்ள வணிகம் பாதிப்படைந்துள்ளது. சிட்னி நகரில் உள்ள பெரிய தொழிற்சாலை வளாகத்தில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்தால், அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. எரிவாயு பாட்டில்கள் வெடித்து சிதறியதில் தீ மளமளவென பரவ தொடங்கியது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்