அமெரிக்காவின் 'த்ரில்லர்' ஹாலோவீன் திருவிழா : பிசாசு அலங்காரத்துடன் மக்கள் ஊர்வலம்

அமெரிக்காவில் விகாரமான அலங்காரத்துடன் ஊர்வலமாக செல்லும், 'த்ரில்லர் திருவிழா' நடைபெற்றது.
அமெரிக்காவின் த்ரில்லர் ஹாலோவீன் திருவிழா : பிசாசு அலங்காரத்துடன் மக்கள் ஊர்வலம்
x
அமெரிக்காவில் விகாரமான அலங்காரத்துடன் ஊர்வலமாக செல்லும், 'த்ரில்லர் திருவிழா' நடைபெற்றது. 'ஹாலோவீன்' என்ற பெயரிலான இந்த திருவிழாவில் பேய், பிசாசு உள்ளிட்ட விகாரமான தோற்றங்களில் தங்களை அலங்கரித்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். 'த்ரில்லர்' ஆல்பத்தில் உள்ள மைக்கேல் ஜாக்சனின் வேடத்திலும் சிலர் ​பங்கேற்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வெஸ்ட் ஹாலிவுட் நகரில் நடைபெற்ற இந்த கண்கவர் அணிவகுப்பு பார்வையாளர்களுக்கு மிரட்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. 

Next Story

மேலும் செய்திகள்