புற்றுநோய்க்கு சிறந்த சிகிச்சை அளிப்பதாக கோவை மருத்துவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் கவுரவம்

கோவையை சேர்ந்த பிரபல மருத்துவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாராட்டு விழா மற்றும் சிறந்த மருத்துவருக்கான பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
புற்றுநோய்க்கு சிறந்த சிகிச்சை அளிப்பதாக கோவை மருத்துவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் கவுரவம்
x
கோவையை சேர்ந்த பிரபல மருத்துவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாராட்டு விழா மற்றும் சிறந்த மருத்துவருக்கான பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் பழனிவேலு, கடந்த 20 ஆண்டுகளாக லேப்ரோஸ்கோப் சிகிச்சை மூலம் புற்று நோயாளிகளை குணப்படுத்தி வருவதாக கூறினார். லேப்ரோஸ்கோப் மூலம், சிறப்பான சிகிச்சை அளித்து வருவதால், தமக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் கவுரவம் அளித்துள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்