சாக்லேட் உடைகளில் பிரமாண்ட ஆடை அலங்கார அணிவகுப்பு

பிரான்ஸில் சாக்லேட் உடையணிந்து அரங்கேறிய ஆடை அலங்கார அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
சாக்லேட் உடைகளில் பிரமாண்ட ஆடை அலங்கார அணிவகுப்பு
x
பிரான்ஸில் சாக்லேட் உடையணிந்து அரங்கேறிய ஆடை அலங்கார அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பிரஞ்ச் கலாச்சாரத்தில் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ள சாக்லேட்கள் குறித்து பிரம்மாண்டமான கண்காட்சி நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்வாக, சாக்லேட் அலங்கார அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் பிரஞ்ச் கால்பந்து வீரர் ஜிப்ரில் மற்றும் 'மிஸ் பிரான்ஸ்' பட்டத்தை வென்ற மேவ்வா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வைட் மற்றும் டார்க் சாக்லேட்களால் ஆன ஆடைகள், சாக்லேட் விரும்பிகளை பெரிதும் ஈர்த்தது.

Next Story

மேலும் செய்திகள்