அமெரிக்காவில் காலா படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம்

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் 'காலா' படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
அமெரிக்காவில் காலா படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம்
x
டல்லாஸ் நகரில் நடைபெற்ற இந்த விழாவில் ரஜினி  ரசிகர்கள் குடும்பத்துடன் கலந்து  கொண்டனர். பேனர்கள், ரஜினி படப் பாடல்கள் என களைகட்டிய இந்த விழாவில், 'காலா' விருந்து என்ற பேரில் 15 வகை உணவுகள் இடம் பெற்றன

Next Story

மேலும் செய்திகள்