காற்று மாசு - ஆண்டுக்கு 6 லட்சம் குழந்தைகள் பலி

காற்று மாசுப்படுதலால் உலகில் ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், அதில் 6 லட்சம் பேர் குழந்தைகள் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
காற்று மாசு - ஆண்டுக்கு 6 லட்சம் குழந்தைகள் பலி
x
காற்று மாசுப்படுதலால் உலகில் ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், அதில் 6 லட்சம் பேர் குழந்தைகள் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 93 சதவீதம் பேர், அதாவது 180 கோடி குழந்தைகள் சுவாச நோய்களால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் பத்தில் ஒன்பது ஏழை நாடுகளில் உள்ள மக்கள் நச்சு காற்றை சுவாசித்து வருவதால், அதிக அளவில் நோய்தாக்குதல்களுக்கு உட்படுவதாக கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்