வன விலங்குகளை பாதுகாக்கும் குடும்பம்

பிரபல 'முதலை வேட்டைக்காரர்' Steve Irwin-ன் குடும்பத்தினர், வன விலங்குகளை பாதுகாக்க, களம் இறங்கியுள்ளனர்
வன விலங்குகளை பாதுகாக்கும் குடும்பம்
x
பிரபல 'முதலை வேட்டைக்காரர்' Steve Irwin-ன் குடும்பத்தினர், வன விலங்குகளை பாதுகாக்க, களம் இறங்கியுள்ளனர். வன விலங்கு பாதுகாவலர் ஸ்டீவ் இர்வினின் மனைவி டெர்ரி, மற்றும் வாரிசுகள் பிண்டி, ராபர்ட் ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வன உயிரினங்களுடன் பயணத்தை மேற்கொண்டு, ஒரு நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர். தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பின் போது, மீன் ஒன்றின் தாக்குதலால், இர்வின் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்