வட சீனாவில் உள்ள எண்ணெய் கிடங்கில் தீ
வட சீனாவில் உள்ள எண்ணெய் கிடங்கில் கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
வட சீனாவில் உள்ள எண்ணெய் கிடங்கில் கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. டியான்ஜின் நகரில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க, தீயணைப்பு துறையினர் சுமார் ஐந்து மணி நேரம் போராடினர். உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், தீயை அணைக்கு முயற்சியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
Next Story