அக்.31-ல், வெள்ளை மாளிகையில் ஹாலோவீன் தினம் கொண்டாட்டம்

ஆண்டுதோறும் அக்டோபர் 31ஆம் தேதி, பேய்களுக்கான ஹாலோவீன் தினமாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கொண்டாடுகின்றன.
அக்.31-ல், வெள்ளை மாளிகையில் ஹாலோவீன் தினம் கொண்டாட்டம்
x
ஆண்டுதோறும் அக்டோபர் 31ஆம் தேதி, பேய்களுக்கான ஹாலோவீன் தினமாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கொண்டாடுகின்றன. அதன்படி நாளை மறுதினம் ஹாலோவீன் தினம்  கொண்டாடப்படுவதை ஒட்டி, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், விதவிதமான வேடமணிந்த குழந்தைகள் அதிபர் டிரம்பை சந்தித்தனர். அவரின்  மனைவி மெலானியாவும் இதில் கலந்துகொண்டார். மெலானியாவுடன் வெள்ளை மாளிகையின் வாயிலுக்கு  வந்த டிரம்ப், ராணுவ வீர்ர்களின் குழந்தைகளை சந்தித்தார். அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்