"இலங்கையில் அதிபரைக் காட்டிலும் பிரதமருக்கே அதிக அதிகாரம்" - ராஜபக்சே

இலங்கையின் புதிய அரசியல் சாசனப்படி அதிபரைக் காட்டிலும் பிரதமருக்கே அதிக அதிகாரம் உள்ளதாக ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிபரைக் காட்டிலும் பிரதமருக்கே அதிக அதிகாரம் -  ராஜபக்சே
x
இலங்கையின் புதிய அரசியல் சாசனப்படி அதிபரைக் காட்டிலும் பிரதமருக்கே அதிக அதிகாரம் உள்ளதாக ராஜபக்சே தெரிவித்துள்ளார். அதனால், அதிபராவதை விட பிரதமராவதே சிறந்தது என ஏற்கனவே அவர் கூறி இருந்தார். கடந்த, செப்டம்பர் 15-ம் தேதியன்று தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு ராஜபக்சே கூறியிருந்தார். Next Story

மேலும் செய்திகள்