சீனா : சர்வதேச டிராகன் படகுப் போட்டி நிறைவு

சீனாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் சர்வதேச டிராகன் படகுப் போட்டி நிறைவுபெற்றது.
சீனா : சர்வதேச டிராகன் படகுப் போட்டி நிறைவு
x
சீனாவில்  இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் சர்வதேச டிராகன் படகுப் போட்டி நிறைவுபெற்றது. இதில் 100,  200, 400 மற்றும் 500  மீட்டர் பிரிவுகளாக நடத்தப்பட்ட படகு போட்டிகளில் சீனர்களே ஆதிக்கம் செலுத்தினர். 1000 மீட்டர் படகு போட்டியில் மட்டும் கனடா அணி தங்க பதக்கத்தை கைப்பற்றியது. 

Next Story

மேலும் செய்திகள்