உணவு தேடி ஹோட்டலுக்குள் அசால்டாக உலா வந்த கரடியின் வீடியோ வெளியீடு

அமெரிக்காவில் உணவை தேடி ஹோட்டலுக்குள் சுற்றி திரிந்த கரடியின் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
உணவு தேடி ஹோட்டலுக்குள் அசால்டாக உலா வந்த கரடியின் வீடியோ வெளியீடு
x
அமெரிக்காவில் உணவை தேடி ஹோட்டலுக்குள் சுற்றி திரிந்த கரடியின் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. டென்னிசி மாகாணத்தில் உள்ள ஹோட்டலுக்குள் புகுந்த கரடி உணவுக்காக அங்குமிங்கும் சுற்றிதிரியும் காட்சிகளை ஒருவர் படம்பிடித்துள்ளனர். இந்த பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து கரடி வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சுமார் ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட கரடிகள் இருப்பதால், உலா வரும் அவற்றை அச்சத்தில் தாக்கிவிட வேண்டாம் என்று விலங்கு ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்