புதன் கிரக ஆய்வு செய்ய விண்கலம்...

புதன் கிரகத்தை ஆய்வு செய்ய புதிய விண்கலம் ஒன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
புதன் கிரக ஆய்வு செய்ய விண்கலம்...
x
புதன் கிரகத்தை ஆய்வு செய்ய புதிய விண்கலம் ஒன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய விண்வெளி ஆய்வு மையங்கள் உருவாக்கியுள்ள பெபிகொலம்போ (Bepicolombo) என்ற இந்த விண்கலம், பிரெஞ்சு கயானா விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. புதன் கிரகத்திற்கு அனுப்பப்படும் மூன்றாவது விண்கலமான இது 7 ஆண்டுகள் பயணித்து 2025 ஆம் ஆண்டிற்குள் புதன் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்