லண்டனில் ஏலத்திற்கு வரும் மல்லையாவின் கார்கள்
பதிவு : அக்டோபர் 20, 2018, 08:09 PM
லண்டனில் ஏலத்திற்கு வரும் மல்லையாவின் கார்கள்
லண்டனில் , விஜய் மல்லையாவுக்கு சொந்தமான  6 சொகுசு கார்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்திய வங்கிகள் சார்பில் மல்லையா மீது பிரிட்டனில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில்,  அந்நாட்டு நீதிமன்றம், இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிலி நாட்டில் நிலநடுக்கம் : 2 பேர் பலி

சிலி நாட்டில் 6.7 ரிக்டர் அளவில் பதிவாகிய நிலநடுக்கத்தால், மாரடைப்பு ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர்.

25 views

விற்பனை அடிப்படையில் முதல் 10 இடத்தில் மாருதி சுசுகியின் 7 மாடல்கள்...

செப்டம்பர் மாத விற்பனை அடிப்படையில், முதல் 10 இடங்களை பிடித்த கார்களின் பட்டியலை இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளார்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

3619 views

சூரிய ஒளியில் இயங்கும் கார்கள்...

சிலி நாட்டில், சூரிய ஒளியில் இயங்கும் கார்கள் அறிமுக விழா பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

175 views

சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி : இடைத்தரகர் கைது

சென்னையில் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் இடைத்தரகரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 16 கார்களை மீட்டுள்ளனர்.

388 views

விலை மதிப்பு மிக்க ஃபெராரி கார் - ரூ.300 கோடிக்கு மேல் ஏலம் ?

விலை மதிப்பு மிக்க ஃபெராரி கார் - ரூ.300 கோடிக்கு மேல் ஏலம் ?

883 views

பிற செய்திகள்

ஊடக துறை சார்பாக கலாச்சார திருவிழா : மாறுவேடம் அணிந்து துடுப்பு படகில் அணிவகுப்பு

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க நகரில் ஊடக துறை சார்பாக கலாச்சார திருவிழா நடைபெற்றது. இதன் ஒரு அங்கமாக துடுப்பு படகுகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.

12 views

நிலவில் மனிதன் - 50 வது ஆண்டு கொண்டாட்டம்

வானில் பறந்தும் சுழன்றும் சாகசம் செய்து அசத்தல்

9 views

13 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் - சிறுவனை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

மத்திய சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் 13 அடி கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.

18 views

கியூபா : டாங்கோ நடனம் கற்பதில் இளம் ஜோடிகள் ஆர்வம்

அர்ஜென்டினாவின் கலாச்சார நடனமாக கருதப்படும் டாங்கோ நடனம், கியூபாவின் ஹாவனா நகரில் இலவசமாக கற்று தரப்படுகிறது.

28 views

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் யார் யார்?

ப்ளும்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் வரிசையில், முதல் 100 இடங்களில் இந்தியாவில் இருந்து 4 தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.

1344 views

நிலாவில் மனிதன் கால் பதித்த நாள் இன்று... 50 ஆண்டுகள் நிறைவு

நிலாவில் மனிதன் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகிறது.

132 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.