ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த லேடி காகாவிற்கு திருமணம்...

அமெரிக்காவின் பிரபல பாப் இசைப் பாடகி லேடி காகாவிற்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.
ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த லேடி காகாவிற்கு திருமணம்...
x
அமெரிக்காவின் பிரபல பாப் இசைப் பாடகி லேடி காகாவிற்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய லேடி காகா, அந்த தகவலை உறுதி செய்துள்ளார். அமெரிக்க கலை குழுமத்தில் பணிபுரியும் கிறிஸ்டியன் கேரினோ என்பவரை, லேடி காகா திருமணம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். 48 வயதாகும் கிறிஸ்டியன் கேரினோ ஏற்கனவே திருமணம் ஆகி, விவாகரத்து பெற்றவர். இவர்கள் இருவரின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்