வங்கிக்குள் தவறி விழுந்த மலை பாம்பு : பதறி அடித்து ஓடிய ஊழியர்கள்

சீனாவின் நன்னிங் நகரில் உள்ள வங்கியில் திடீரென்று தரையில் விழுந்த மலை பாம்பால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.
வங்கிக்குள் தவறி விழுந்த மலை பாம்பு : பதறி அடித்து ஓடிய ஊழியர்கள்
x
சீனாவின் நன்னிங் நகரில் உள்ள வங்கியில் திடீரென்று தரையில் விழுந்த மலை பாம்பால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. சற்றும் எதிர்பாரத விதமாக 
ஊழியர்களுக்கு நடுவே விழுந்த மலை பாம்பு, அங்குள்ள சோஃபாவிற்கு அடியே சென்று மறைந்து கொண்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பாம்பை பையில் பிடித்தனர். அதன் பின்னரே வங்கி இயல்பு நிலைக்கு திரும்பியது.

Next Story

மேலும் செய்திகள்