சிங்கப்பூர் - அமெரிக்கா இடைநில்லா விமான சேவை

உலகின் மிக நீண்ட தூர விமான பயணம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கியது.
சிங்கப்பூர் - அமெரிக்கா இடைநில்லா விமான சேவை
x
உலகின் மிக நீண்ட தூர விமான பயணம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கியது. சிங்கப்பூரில் இருந்து நியூயார்க்கிற்கு பயணிக்க இருக்கும் இந்த இடைநில்லா விமான சேவையில் பல்வேறு அதிநவீன வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த  19 மணி நேர விமான பயணம் மக்களுக்கு புதிய அனுபவம் தரக்கூடியதாக திகழவுள்ளது.  இது போன்ற இடைநில்லா விமான சேவையை  லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்ஸிகோவிற்கு இடையேயும்  தொடங்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்