பூவி வெப்பமயமாதலை குறைக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் - ஐ.நா அறிக்கை

பூவி வெப்பமயமாதலை குறைக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று ஐ.நா. அறிவுறுத்தியுள்ளது.
பூவி வெப்பமயமாதலை குறைக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் -  ஐ.நா அறிக்கை
x
பூவி வெப்பமயமாதலை குறைக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று ஐ.நா. அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது இரண்டு டிகிரி செல்சியஸ் விகிதமாக இருக்கும் பூவி வெப்பமயமாதல், 1 புள்ளி 5 டிகிரி செல்ஸியஸ் விகிதமாக குறைந்தால், எண்ணிலடங்கா பல சுற்றுச்சூழல் மாற்றங்களை பெறலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்