வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியின் சார்பில் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
57 viewsபாசனத்திற்காக நீர் திறக்கப்பட்ட நிலையிலும், வைகை அணை அதன் முழுக்கொள்ளளவிலேயே நீடிக்கிறது.
79 viewsமேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று மாலையில் 40 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.
217 viewsஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
44 viewsபுல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படத்தை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் அகற்றியுள்ளது.
248 viewsபிப்ரவரி 27 மற்றும் 28 ஆம் தேதி வியட்நாம் நாட்டில் உள்ள ஹனாய் நகரில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் சந்திக்கவுள்ளனர்.
42 viewsஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் 14-வது சர்வதேச பாதுகாப்பு சாதனங்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
39 viewsநேபாள தலைநகர் காத்மாண்டுவில் அந்நாட்டின் 69வது குடியரசு தின கொண்டாட்டம் நடைபெற்றது.
23 views