வானவேடிக்கையில் ஜொலிக்கும் நகரங்கள்... வியப்பூட்டும் சாகச போட்டிகள்....
பதிவு : அக்டோபர் 06, 2018, 12:41 PM
சீன தேசிய தினத்தை முன்னிட்டு, கடந்த திங்கட்கிழமை தொடங்கி, தொடர்ந்து பல்வேறு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.
கண்கவர் வானவேடிக்கைகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடு வாழ் சுற்றுலா பயணிகளும்
ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதில் காண்போருக்கு கவர்ந்திழுக்கும்  வண்ணமையமான காட்சிகளோடு, சுற்றுலா பயணிகள் தங்களை திறமையை வெளிப்படுத்தும் சாகச போட்டிகளும் அரங்கேறின.

தொடர்புடைய செய்திகள்

வர்த்தக போர் முனைப்பில் அமெரிக்கா சீனா

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியுள்ளது.

550 views

இரட்டை வெள்ளை புலி குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது

சீனாவில் உள்ள லோகஜாய் உயிரியல் பூங்காவில் இரட்டை வெள்ளை புலிக் குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

149 views

சீனாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புத்த திருவிழா நடைப்பெற்றது

சீனாவின் திபெத் பகுதியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புத்த திருவிழா கொண்டாடப்பட்டது.

124 views

குழந்தைகளுக்காக உயிர் தியாகம் செய்த தாய் - சீனாவில் நெஞ்சை நெகிழ செய்த சம்பவம்...

சீனாவில், தீ விபத்து ஏற்பட்ட 4 மாடி கட்டிடத்தில் இருந்து, தனது இரு குழந்தைகளையும் வெளியே தூக்கி வீசி, தாய் ஒருவர் காப்பாற்றி உள்ளார்.

3563 views

சார்ஜ் செய்யும் போது வெடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

சீனாவில், charge ஏறிக் கொண்டிருந்த electric scooter ஒன்று, திடீரென வெடித்து சிதறியது.

609 views

பிற செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசு - டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகியோர் தேர்வு...

2018-ம் ஆண்டு அமைதிக்கான அமைதிக்கான நோபல் பரிசிற்கு டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

46 views

விமானங்களின் வண்ணமிகு சாகச நிகழ்ச்சி

சீனாவில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியையொட்டி பல நாடுகளை சேர்ந்த விமானிகள், வண்ணமிகு விமான சாகசங்களை செய்து லட்சக்கணக்கானோரை வியப்பில் ஆழ்த்தினர்.

40 views

பாலைவனத்தில் அரங்கேறிய மாரத்தான் போட்டி...

சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலைவனத்தில் கடுமையானதட்பவெப்பத்திற்கு இடையே அல்ட்ரா மாரத்தான் போட்டி அரங்கேறியது.

40 views

குவாரியில் அலைச்சறுக்கிய வீரர்கள்... புதிய ஸ்டண்ட் செய்து அசத்தல்...

ஆஸ்திரியாவில் உள்ள கைவிடப்பட்ட குவாரியில் அலைச்சறுக்கில் ஈடுபட்டு வீரர்கள் அசத்தியுள்ளனர்.

59 views

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட செரீனா வில்லியம்ஸ் : சமூகவலைதளத்தில் குவியும் பாராட்டு

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை ஒட்டி பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள காணொளி, இணையதளத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

1045 views

நடுக்கடலில் திமிங்கலத்துடன் விளையாடிய வீரர்...

நடுக்கடலில் திமிங்கலம் ஒன்று நீர்மூழ்கி வீரருடன் விளையாடிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

211 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.