மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட செரீனா வில்லியம்ஸ் : சமூகவலைதளத்தில் குவியும் பாராட்டு

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை ஒட்டி பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள காணொளி, இணையதளத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.
மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட செரீனா வில்லியம்ஸ் : சமூகவலைதளத்தில் குவியும் பாராட்டு
x
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை ஒட்டி பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள காணொளி இணையதளத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. அக்டோபர் மாதம் முழுவதும் சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் இதுகுறித்து தமது சமூக வலை தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வரவேற்பை பெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்