2 நாட்டு தலைவர்களின் சைக்கிள் பயணம் - நண்பர்கள் போல் பேசிக்கொண்டே வலம் வந்த தலைவர்கள்

பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் கடந்த மாதம் டென்மார்க் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
2 நாட்டு தலைவர்களின் சைக்கிள் பயணம் - நண்பர்கள் போல் பேசிக்கொண்டே வலம் வந்த தலைவர்கள்
x
பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் கடந்த மாதம் டென்மார்க் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரை டென்மார்க் நாட்டு பிரதமர் லார்ஸ் லோக்கி ராஸ்முஸ்சன் வரவேற்றார்.
பின்னர் 2 நாட்டு தலைவர்களும் டென்மார்க் நாட்டின் தலைநகரமான கோபன்ஹேகனில் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.சாலையில் அவர்கள் சாதாரணமாக சைக்கிளில் பயணிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  

Next Story

மேலும் செய்திகள்