8வது ஆசிய யோகா சாம்பியன் போட்டி : 450 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்

பல்வேறு ஆசனங்களை செய்து தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்
8வது ஆசிய யோகா சாம்பியன் போட்டி : 450 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்
x
திருவனந்தபுரத்தில் எட்டாவது ஆசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. ஆசிய கண்டத்தில் உள்ள 12 நாடுகளிலிருந்து 
450 விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் பல்வேறு ஆசனங்களை செய்து தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்