ஐஸ் ஸ்கேட்டிங்கில் அசத்தும் நாய்...
பதிவு : செப்டம்பர் 29, 2018, 06:07 PM
அமெரிக்காவில் உறை பனி தரையில் ஆடப்படும் "ஐஸ் ஸ்கேட்டிங்" விளையாட்டை கற்று கொண்டு "பென்னி" என்ற நாய் அசத்தி வருகிறது.
அமெரிக்காவில் உறை பனி தரையில் ஆடப்படும் "ஐஸ் ஸ்கேட்டிங்"  விளையாட்டை கற்று கொண்டு "பென்னி" என்ற நாய் அசத்தி வருகிறது. நெவாடா மாகாணத்தில் லாஸ் வேகாஸ் நகரில் வசித்து வரும் டெல் சாங்ரோ என்ற பெண்மணியின் செல்ல பிராணியான "பென்னி", தனது முன்னங்கால்கள் இரண்டிலும் ஸ்கேட்டிங் சக்கரத்தை கட்டி கொண்டு விளையாடும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. 6 வயதான "பென்னி"க்கு தொடர்ந்து பயிற்சி அளித்து, அதன் திறமையை வெளியுலகிற்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட போவதாக, அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மஸ்கான்சாவடி சந்தை : குறைந்த விலையில் செல்லப்பிராணிகள் கிடைக்கும் சந்தை

செல்லப்பிராணிகளை நேசிப்பவர்களுக்காகவே சென்னையில் இருக்கிறது மஸ்கான் சாவடி சந்தை.

3532 views

பிற செய்திகள்

இலங்கையை சென்றடைந்த சீன போர்க்கப்பல் : கடலோர பாதுகாப்பு உறுதி செய்யப்படும் - இலங்கை

சீனா அன்பளிப்பாக வழங்கிய பி-625 என்ற அந்நாட்டின் போர்க் கப்பல் இலங்கையை சென்றடைந்தது.

7 views

ஜமாத் உத் தவா தலைவர் ஹஃபீஸ் சயீத் கைது : மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி

கடந்த 2008 ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹஃபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

22 views

"நீதிமன்ற தீர்ப்பு - பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி" - பாக். வெளியுறவு அமைச்சர் கருத்து

குஷ்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி, என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

81 views

குல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை : சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவை தூக்கிலிட சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

20 views

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இன்று தீர்ப்பு...

பாகிஸ்தான் ராணுவ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று பிற்பகல் தீர்ப்பு வெளியாகிறது.

28 views

கலிபோர்னியா : கடலில் அழகாக துள்ளி தாவி சென்ற டால்பின்கள்

கலிபோர்னியாவின் தெற்கு கடற்பகுதியில் நூற்றுக்கணக்கான டால்பின்கள் தண்ணீரில் துள்ளி அழகாக தாவி சென்றன.

61 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.