விமானத்தில் கூடு கட்டிய தேனீக்கள்

தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான டர்பனின் விமான நிலையத்தில் விமானம் ஒன்றின் என்ஜினில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூடு கட்டியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தில் கூடு கட்டிய தேனீக்கள்
x
தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான டர்பனின் விமான நிலையத்தில் விமானம் ஒன்றின் என்ஜினில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூடு கட்டியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேங்கோ ஏர்லைன்ஸுக்கு சொந்தமான அந்த விமானத்தின் என்ஜினில் கூடியிருந்த சுமார் 20 ஆயிரம் தேனீக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு குறித்த புகைப்படம் ஒன்றை மேங்கோ ஏர்லைன்ஸ், தமது சமூக வலை தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்