ஆக்டோபஸை விழுங்கும் நீர்நாய் !

நியூசிலாந்தின் கைகுரா கடற்பரப்பில் நீர்நாய் ஒன்று ஆக்டோபஸை விழுங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆக்டோபஸை விழுங்கும் நீர்நாய் !
x
நியூசிலாந்தின் கைகுரா கடற்பரப்பில் நீர்நாய் ஒன்று ஆக்டோபஸை விழுங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. டையோ மசூடா என்ற இளைஞர் படகு சவாரி செய்து கொண்டிருந்த போது வாயில் ஆக்டோபஸுடன் திடீரென நீர் நாய் ஒன்று அவரை நோக்கிப் பாய்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்