போர் விமானத்தை பந்தயத்தில் வீழ்த்திய மோட்டார் சைக்கிள்...

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில் போர் விமானம், பார்மூலா 1 பந்தயத்தில் பங்கேற்கும் கார் உள்ளிட்டவற்றை மோட்டார் சைக்கிள் வீழ்த்தியுள்ளது.
போர் விமானத்தை பந்தயத்தில் வீழ்த்திய மோட்டார் சைக்கிள்...
x
துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில் போர் விமானம், பார்மூலா 1 பந்தயத்தில் பங்கேற்கும் கார் உள்ளிட்டவற்றை மோட்டார் சைக்கிள் வீழ்த்தியுள்ளது. அந்நாட்டின் இஸ்தான்புல் விமானநிலையத்தில் இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் துருக்கியின் போர் விமானம், பயணிகள் விமானம், டெஸ்லா மின்சார கார், பந்தயத்தில் பங்கேற்கும் கார், பந்தய மோட்டார் சைக்கிள் ஆகியவை பங்கேற்றன.போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வாகனங்களையும் முன்னாள் சாம்பியனான கெனான் சோபகுலுவால் ஓட்டிய மோட்டார் சைக்கிள் தோற்கடித்தது.

Next Story

மேலும் செய்திகள்