வர்த்தக போர் முனைப்பில் அமெரிக்கா சீனா
பதிவு : செப்டம்பர் 19, 2018, 11:28 AM
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 4 புள்ளி 3 லட்ச ரூபாய் மதிப்பிலான அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியுள்ளது. முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில்,  தற்போது 10 சதவீதமாக உள்ள 14 புள்ளி 5 லட்சம் கோடி மதிப்பிலான சீன பொருட்களின் இறக்குமதி வரியை 25 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதாக அறிவித்திருந்தார். சீனாவின் மோசமான வர்த்தக நடவடிக்கையால் அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். 

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி கின்ஸ்பெர்க்கின் 86 வது பிறந்தநாள் - "பிளாங்க்" உடற்பயிற்சி செய்து ரசிகர்கள் வாழ்த்து

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 2 வது பெண் நீதிபதியான ரூட் பேடர் ஜின்ஸ்பர்க்கின் 86 வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது

58 views

திருவிழா கொண்டாட்டத்தில் விலங்குகள்

சிறப்பு உணவுகளை ருசிப்பதில் ஆர்வம்

44 views

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

273 views

அமெரிக்காவில் விஜயகாந்த்-புகைப்படங்கள் வெளியீடு

தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் , ஜூலை மாதம் 7ஆம் தேதி தொண்டை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

686 views

பிற செய்திகள்

இங்கிலாந்தில் பிரெக்சிட் கட்சித் தலைவர் நைஜில் பார்கே மீது மில்க் ஷேக் வீச்சு

இங்கிலாந்தில் பிரெக்சிட் கட்சித் தலைவர் நைஜில் பார்கே மீது மில்க் ஷேக்கை வீசப்பட்டதால் பரபரப்பு உருவானது.

10 views

இந்தியாவுக்கான பாக். தூதராக மொய்ன் உல்ஹக் நியமனம்

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல்ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.

29 views

மழலை குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் - உற்சாகத்துடன் கலந்துகொண்ட குழந்தைகள்

சீனாவின் சாங்கிங் என்ற பகுதியில் மழலை குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.

29 views

மான்செஸ்டர் தற்கொலைப்படை தாக்குதல் 2ஆம் ஆண்டு நினைவுதினம் - உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி

இங்கிலாந்தின் மான்செஸ்டர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது

38 views

"போர் தொடுக்க விரும்பினால் அழிவாக அமையும்" - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை

ஈரான் போர் தொடுக்க விரும்பினால், அதுவே அந்நாட்டிற்கு அழிவாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

211 views

"ராணுவத்தினரின் உண்மைத் தன்மை" - இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ராஜபக்சே பெருமிதம்

இலங்கை ராணுவத்தினரின் உண்மைத் தன்மையை மீண்டும் உணர்ந்திருப்பதாக, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌சே, பெருமிதம் தெரிவித்தார்.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.