தமிழக மீனவர்களின் 3 படகுகளை அழிக்க உத்தரவு...

தமிழக மீனவர்களின் 3 படகுகளை அழிக்க இலங்கை கடற்படைக்கு உத்தரவிட்ட ஊர்க்காவல்துறை நீதிமன்றம்.
தமிழக மீனவர்களின் 3 படகுகளை அழிக்க உத்தரவு...
x
இலங்கையில் வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் தமிழகத்தை சேர்ந்த 3 படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் படகுகளின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் படகு உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் படகுகளை அரசுடைமையாக்கி அழிக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்