அர்ஜென்டினாவில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்

அர்ஜென்டினாவின் ப்யூனாஸ் ஏர்ஸ் கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கடற்படையினர் மீட்டு மீண்டும் கடலுக்குள் விட்டனர்.
அர்ஜென்டினாவில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்
x
அர்ஜென்டினாவின் ப்யூனாஸ் ஏர்ஸ்  கடற்கரையில், கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கடற்படையினர் மீட்டு மீண்டும் கடலுக்குள் விட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாக  கரை ஒதுங்க ஆரம்பித்தது. இதனை அறிந்த கடற்படையினர் அவற்றை ஒவ்வொன்றாக மீட்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் திரும்பவும் கடலுக்குள் விட்டனர். ஒவ்வொரு திமிங்கலமும் சுமார் 19 அடி நீளமும் மூன்றரை டன் எடையும் கொண்டதாக இருந்தது.

Next Story

மேலும் செய்திகள்