சீனா உணவு விடுதியில் தீ விபத்து - 19 பேர் உயிரிழப்பு

சீனாவின் வட கிழக்கு பகுதியில் இருக்கும் ஹர்பின் என்ற நகரில் உணவு விடுதி ஒன்றில் திடீர் தீ விபத்து நிகழ்ந்தது.
சீனா உணவு விடுதியில் தீ விபத்து - 19 பேர் உயிரிழப்பு
x
சீனாவின் வட கிழக்கு பகுதியில் இருக்கும் ஹர்பின் என்ற நகரில உணவு விடுதி ஒன்றில் திடீர் தீ விபத்து நிகழ்ந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தபோதிலும் இந்த தீ விபத்தில் சிக்கி 19 பேர் உடல் கருகி, உயிரிழந்தனர். காயம் அடைந்த 4 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்