ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சரின் திருமண விழா

ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சரின் திருமண விழாவில் ரஷ்ய பிரதமர் புதின் பங்கேற்று நடமாடி அசத்தியுள்ளார்.
ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சரின் திருமண விழா
x
ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சரின் திருமண விழாவில் ரஷ்ய பிரதமர் புதின் பங்கேற்று நடமாடி அசத்தியுள்ளார்.ஃகேம்லிட்ஜ் நகரில் நடைபெற்ற திருமண விழாவில்,ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சர்  கரின் நெய்ஸ்ல்-ன் திருமண அழைப்பிதலை ஏற்று கொண்டு புதின் கலந்து கொண்டார்.அப்போது மணமகள் கிரினுடன் இணைந்து ,கைகளை கோர்த்து நடனமாடினார். 

Next Story

மேலும் செய்திகள்