ஒரே நாளில் உலகின் அழகான சிறுமியான நைஜீரிய சிறுமி

நைஜீரியாவை சேர்ந்த ஜாரே என்ற சிறுமி உலகின் அழாகான சிறுமியாக போற்றப்படுகிறார்.
ஒரே நாளில் உலகின் அழகான சிறுமியான நைஜீரிய சிறுமி
x
நைஜீரியாவை சேர்ந்த ஜாரே என்ற சிறுமி உலகின் அழாகான சிறுமியாக போற்றப்படுகிறார். இருதினங்களுக்கு முன் மொபே என்ற புகைப்பட கலைஞர் சிறுமியின் வசீகர பார்வையால் ஈர்க்கப்பட்டு அவளை புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டார்.இதனை கண்ட பலரும் உலகின் அழகான சிறுமி இவள் தான் என புகழ்ந்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்