மீண்டும் உலா வரும் "டிரம்ப் சிக்கன்" பலூன்

அமெரிக்காவில் அதிபர் டிரம்பை கேலியாக சித்தரிக்கும் வகையிலான பலூன், சான் பிரான்சிகோ நகரில் மீண்டும் உலா வருகிறது.
மீண்டும் உலா வரும் டிரம்ப் சிக்கன் பலூன்
x
அமெரிக்காவில் அதிபர் டிரம்பை கேலியாக சித்தரிக்கும் வகையிலான பலூன், சான் பிரான்சிகோ நகரில் மீண்டும் உலா வருகிறது. அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதனையொட்டி, தற்போதைய அதிபர் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, "டிரம்ப் சிக்கன்" பலூன் பறக்க விடப்பட்டது. கடந்த ஆண்டும் இதுபோன்று பலூன் பறக்க விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்