லண்டனில் பூங்கா ஊழியர்களால் உயிர்பிழைத்த பென்குயின் குஞ்சு

பென்குயின் குஞ்சை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி
லண்டனில் பூங்கா ஊழியர்களால் உயிர்பிழைத்த பென்குயின் குஞ்சு
x
லண்டனில் உடைந்த நிலையில் இருந்த பென்குயின் முட்டையில் இருந்து,  உயிரியல் பூங்காவின் ஊழியர்கள் முயற்சியால்  புதிதாக பென்குயின் குஞ்சு பிறந்துள்ளது. "ரெயின்போ" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பென்குயின் குஞ்சு தொடர்ந்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளது. பிறந்து ஒரு மாதமேயான இந்த பென்குயின் குஞ்சுக்கு தினமும் மீன்களும்,  விட்டமீன்கள் அடங்கிய மில்ஷேக்கும் உணவாக வழங்கப்படுகிறது. இன்னும் 10 வாரங்களை கடந்ததும், பென்குயின் குஞ்சை பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் விட பூங்கா ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்