பெண் ஓட்டல் ஊழியருக்கு பாலியல் சீண்டல்

அமெரிக்காவில், தம்மிடம் தவறாக நடந்த வாடிக்கையாளர் ஒருவரை, பெண் ஊழியர் மடக்கிப் பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
பெண் ஓட்டல் ஊழியருக்கு பாலியல் சீண்டல்
x
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில், எமிலா கோல்டன் என்பவர் ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வந்தார். அவர் ஆர்டர் எடுத்துக் கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக அவரை சீண்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த பெண் உடனடியாக அவரை பிடித்து காவல்துறையிடம், ஒப்படைத்தார்

Next Story

மேலும் செய்திகள்