குகையில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு : சிறப்பாக பணியாற்றிய ஆஸ்திரேலியாவின் ரிச்சார்ட் ஹாரிஸ்

குகையில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு : சிறப்பாக பணியாற்றிய ஆஸ்திரேலியாவின் ரிச்சார்ட் ஹாரிஸ்
குகையில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு : சிறப்பாக பணியாற்றிய ஆஸ்திரேலியாவின் ரிச்சார்ட் ஹாரிஸ்
x
தாய்லாந்து குகையில் சிக்கி தவித்த சிறுவர்களை மீட்டதில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த  ரிச்சார்ட் ஹாரிஸ் சிறப்பான பங்காற்றியதாக கூறப்படுகிறது. தாய்லாந்தை சேர்ந்த மீட்பு படையினருடன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிச்சார்ட் ஹாரிஸ் தலைமையிலான குழு சேர்ந்து பணியாற்றியது. ரிச்சார்ட் ஹாரிஸ் ஆலோசனையின் பேரிலேயே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு 13 பேரும் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மீட்பு பணியை சிறப்பாக முடித்து தாயகம் திரும்பும் ரிச்சார்ட் ஹாரிஸ் தலைமையிலான குழுவினர் சிறப்பாக வரவேற்கபடுவார்கள் எனவும், அவர்களுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கும் எனவும் ஆஸ்ரேலிய நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜூலி பிஷப் கூறியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்