இங்கிலாந்தில் பொம்மை காரில் விளையாடிய பெரியவர்கள்

பெடல் கார் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம்
இங்கிலாந்தில் பொம்மை காரில் விளையாடிய பெரியவர்கள்
x
இங்கிலாந்து ரிங்வுட்(ringwood)  நகரில் சற்று விசித்திரமான பெடல் கார் பந்தயம் நடைபெற்றது. பொம்மை கார்களில் பெடல் அழுத்தி கொண்டு பயணிப்பதுவே   இந்த போட்டியின் சுவாரஸ்யம். குழந்தைகள் விளையாடுவது போன்றே இந்த போட்டியில் கார் நின்றுவிட்டால் தள்ளிவிட ஒருவர் உடனிருப்பார். மொத்தம் நான்கு பேர் மாறி மாறி பொம்மை காரை ஓட்டுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்