50 வருடங்கள் தாண்டி தொடரும் இசை பயணம்

"ரோலிங் ஸ்டோன்ஸ்"- ராக் அண்ட் ரோல் இசை குழுவினர்
50 வருடங்கள் தாண்டி தொடரும் இசை பயணம்
x
"ரோலிங் ஸ்டோன்ஸ்" என்ற ராக் அண்ட் ரோல் இசை குழுவினர், தமது இசை பயணத்தில், 50 வருடங்களை கடந்துள்ளனர். இக்குழு, கடந்த செம்டம்பர் மாதம் தங்கள் ஐரோப்பா சுற்றுப்பயணத்தை தொடங்கினர். சுற்றுப்பயணத்தின் போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி போலந்தில் நிறைவடைந்தது. தற்போது, அவர்கள் சர்வதேச இசை குழுவுடன் சேர்ந்து, தங்கள் இசை பயணத்தை மேற்கொள்ள உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்