ஒரு லட்சம் இந்தியர்கள் வேலை இழப்பார்கள்

அமெரிக்காவில் வேலை செய்ய கூடாது என்ற சட்டத்தை கொண்டு வந்தால் இந்தியர்கள் வேலை இழப்பார்கள்
ஒரு லட்சம் இந்தியர்கள் வேலை இழப்பார்கள்
x
அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர்களின் குடும்பத்தினர், அமெரிக்காவில் வேலை செய்ய கூடாது என்ற சட்டத்தை அதிபர் டொணால்ட் டிரம்ப் கொண்டு வந்தால், ஒரு லட்சம் இந்தியர்கள் வேலை இழப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்