பொறியியல் படிக்க இருக்கும் 8 வயது சிறுவன்

பெல்ஜியத்தின் புரூகேஸில் எட்டு வயது சிறுவன் தனது உயர் கல்வி படிப்பை முடித்து, தற்போது பொறியியல் படிக்க உள்ளார்.
பொறியியல் படிக்க இருக்கும் 8 வயது சிறுவன்
x
பெல்ஜியத்தின் புரூகேஸில் எட்டு வயது சிறுவன் தனது உயர் கல்வி படிப்பை முடித்து, தற்போது பொறியியல் படிக்க உள்ளார். லாரண்ட் சைமன்ஸ் என்ற இந்த சிறுவன் ஆறு ஆண்டுகள் எடுத்து கொள்ளும் உயர் கல்வி படிப்பை இரண்டு ஆண்டுகளில் முடித்து சாதனைப்படைத்துள்ளார். அடுத்து பொறியியல் படிக்க இருக்கும் இந்த சிறுவனின் நுண்ணறிவு திறன் 145 க்கும் மேல் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்