ஜூலை 16- ல் டிரம்ப் - புதின் சந்திப்பு

வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு, பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது
ஜூலை 16- ல் டிரம்ப் - புதின் சந்திப்பு
x
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வருகிற ஜூலை 16 ம் தேதி, ரஷிய அதிபர் விளாடிமீர் புதினை சந்திக்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு, பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அமெரிக்கா - ரஷியா இடையே நிலவும் பிரச்சினைகளுக்கு,இந்த சந்திப்பு ஒரு நல்ல தீர்வை தரும் என்பதால், உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. கடந்த 11 - ம் தேதி, வட கொரிய அதிபர் கிம் ஜங் உன்னை சந்தித்த, டிரம்ப், இப்போது, உலக அமைதி வேண்டி, புதினை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்