அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வானவில் நிறத்தில் பிசாக்கள்

புதிதாக வானவில் நிறம் கொண்ட பீட்சாக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வானவில் நிறத்தில் பிசாக்கள்
x
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், கடற்கரை நகரமான சண்டா மொனிசா என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் புதிதாக வானவில் நிறம் கொண்ட பீட்சாக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இவ்வகை பீசாக்களை சாப்பிடுவதற்காக அங்கு ஏராளமானோர் வருகை தருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்